உலக செய்திகள்

தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்.!

தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்.!

தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன்...

அவுஸ்திரேலியா கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி!

அவுஸ்திரேலியா கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி!

அவுஸ்திரேலியா கடற்கரையில் இன்று (28) சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த காட்டுப் பன்றிகள்!

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த காட்டுப் பன்றிகள்!

நாட்டில் சுமார் நூறு காட்டுப் பன்றிகள் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளன. யால மற்றும் வில்பத்து பூங்காக்களிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் இரத்தினபுரி போன்ற நகரங்களிலும்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழப்பு!!

டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் (Paris) நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே...

மொசாம்பிக் சிறைச்சாலையில் பதற்றம்; பலர் உயிரிழப்பு.!

மொசாம்பிக் சிறைச்சாலையில் பதற்றம்; பலர் உயிரிழப்பு.!

மொசாம்பிக் சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையால் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது 1,534 பேர் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பிச்சென்றவர்களில்...

உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

உலகை உலுக்கிய விமான விபத்து ; காரணம் வெளியானது!

ரஷ்யா பயணித்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று...

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து; பலர் உயிரிழப்பு.!

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து; பலர் உயிரிழப்பு.!

கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அஜர்பைஜானின் பாகுவில் இருந்து...

துருக்கி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து 12 பேர் பலி!

துருக்கி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து 12 பேர் பலி!

துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வெடிவிபத்துக்கான காரணம்...

முன்னாள் பிரதமரை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை!!

முன்னாள் பிரதமரை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை!!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக...

இலவச உணவு வழங்கும் நிகழ்வில் கூட்டநெரிசலில் 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி!! 

இலவச உணவு வழங்கும் நிகழ்வில் கூட்டநெரிசலில் 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி!! 

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம்...

Page 2 of 37 1 2 3 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?