இன்று அதிகாலை திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இன்று அதிகாலை 5.11 மணியளவில் திபெத்தின் ஷிகாட்ஷே நகரில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் லேசாக குலுங்கின.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், மீட்பு படைகளை அனுப்பி வைத்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் திங்ரி கவுண்டி மாகாணத்தில், ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 120 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Related Posts
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு – பலர் கைது!
வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற யு.எஃப்.சி (UFC) தற்காப்புக் கலை விளையாட்டை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த சதி முயற்சியை முறியடித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ...
அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!
கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை...
லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம் தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!
லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ...
உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!
உலகில் உள்ள ஒட்டுமொத்த சிறுவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியின் காரணமாக மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய...
கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அப்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நிலை-1...
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த...
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் நகரம் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. பாலிஸ்டிக்...
சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்!
ரஷ்யாவின் அதிநவீன ‘Tu-22M3’ ரக உத்திசார் குண்டுவீச்சு விமானம் ஒன்று, சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. நேற்று வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை (16) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மையப்புள்ளி,...










