இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபர்கள் கைது.!

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபர்கள் கைது.!

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு...

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம்...

தமிழ் நாடு அரசு தனது மீனவர்களின் படகுகளை கண்காணிக்க வேண்டும்.!

தமிழ் நாடு அரசு தனது மீனவர்களின் படகுகளை கண்காணிக்க வேண்டும்.!

இந்திய இழுவை மடி படகுகளை தமிழ் நாடு அரசு தனது எல்லையில் வைத்து கண்காணிக்க வேண்டுமென வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர்...

கிளிநொச்சியில் காணாமல் போன நபரை தேடும் பணி தீவிரம்!

கிளிநொச்சியில் காணாமல் போன நபரை தேடும் பணி தீவிரம்!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரது துவிச்சக்கர வண்டி மற்றும் செருப்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முறிப்பு...

முத்து நகர் விவசாயக் காணிகளை அபகரிக்காதே – திருமலையில் ஆர்ப்பாட்டம்.!

முத்து நகர் விவசாயக் காணிகளை அபகரிக்காதே – திருமலையில் ஆர்ப்பாட்டம்.!

திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதி விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்பானது திருகோணமலை பட்டினமும் சூழலும்...

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது.!

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில் நேற்று(02) சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18, 39, 46...

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; உலக நாடுகள் அச்சத்தில்.!

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; உலக நாடுகள் அச்சத்தில்.!

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களின் பின்னர், சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV)...

பெண் அதிகாரிகளின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்.!

பெண் அதிகாரிகளின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்.!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் அதிகாலையில் பிரவேசித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அண்மையில்...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது.!

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது.!

பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 மைல்கல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பனாமுர...

போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரண்திய பகுதியில் நேற்று (02) போதைப்பொருட்களுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 14 மற்றும்...

Page 38 of 499 1 37 38 39 499

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?