முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் நேற்று (25.10.2024) மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு விசுவமடு...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புதிதாக புனரமைக்கும் பணியை வடமாகாண ஆளுநர் வேதநாயகம் நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைத்தார்....
அனைத்து ரயில் ஊழியர்களுக்கும் தாம் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித...
வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் தேஜான் தினுவர...
தென்கொரியாவில் E-8 வீசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகள் வழங்கப்படவுள்ளதாக கூறி இடம்பெறும் பணமோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....
காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். 60 வயது மதிக்கத்தக்க 05...
நாட்டில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் அதிகளவானோர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அரச வைத்தியசாலைகளில் விடுதிகளை ஒதுக்குவதில் அரசு...
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை...
கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல்...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இடம்பெறவுள்ளன. 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்குப்பதிவு...