ருவன்வெல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை (02) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை நோக்கிச் சென்ற பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வீட்டினுள் மோதியதில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் இன்று காலை 9:00 மணியளவில்...
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கைது...
அம்பாறை, அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு...
தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சித்தார்த்தன் அவர்களது இல்லத்தில்...
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களைச் கடத்திச் செல்லல், சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு...
கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வல சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்....
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையிலிருந்து இன்று (2) காலை...
அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை சம்மாந்துறை...
கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யபரலுவ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்....