இலங்கை செய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்ட தகவல்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்ட தகவல்

நவம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும்...

கம்பஹாவில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கம்பஹாவில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கம்பஹா மினுவாங்கொட வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கம்பஹா காவல்துறையினரால் நேற்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட...

நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

நாட்டின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டவரி அண்மையில்...

துப்பாக்கிச் சூடு நடாத்திய சந்தேக நபர்கள் கைது.!

துப்பாக்கிச் சூடு நடாத்திய சந்தேக நபர்கள் கைது.!

மாத்தறை, மிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று...

கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் விரட்டிவிட்டு தமிழரசுக் கட்சி சுத்தமாக்கப்பட்டுள்ளது – தி.பிரகாஷ்!

கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் விரட்டிவிட்டு தமிழரசுக் கட்சி சுத்தமாக்கப்பட்டுள்ளது – தி.பிரகாஷ்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் விரட்டியடித்து, வீடு சுத்தமாக்கப்பட்டுள்ளது. வீடு புனிதமடைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புப்படி படித்த, ஆளுமையுடைய இளைஞர்களை இந்தமுறை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களின் எதிர்பார்ப்பைப்...

யாழில் அடிகாயங்களுடன் இளைஞன் மீட்பு

யாழில் அடிகாயங்களுடன் இளைஞன் மீட்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (03.11.2024) இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுபானசாலையை அண்மித்த...

தமிழ் தேசியத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டும் – கே.வி. தவராசா தெரிவிப்பு!

தமிழ் தேசியத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டும் – கே.வி. தவராசா தெரிவிப்பு!

தமிழரசு கட்சியில் 14 வருடங்கள் பல்வேறு பதவி நிலைகளை வகித்த எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆசை இருந்திருந்தால் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் போட்டியிடாமல் வேறு கட்சி ஊடாகப்...

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலக்கவுள்ள யாழ். சிறுமி!

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலக்கவுள்ள யாழ். சிறுமி!

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை...

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி போலீஸ் பிரிவில் 80kg. கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு...

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி ஆரம்பம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி ஆரம்பம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 27...

Page 196 of 478 1 195 196 197 478

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?