தென்கொரியாவில் E-8 வீசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகள் வழங்கப்படவுள்ளதாக கூறி இடம்பெறும் பணமோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....
காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். 60 வயது மதிக்கத்தக்க 05...
நாட்டில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் அதிகளவானோர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அரச வைத்தியசாலைகளில் விடுதிகளை ஒதுக்குவதில் அரசு...
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை...
கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல்...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இடம்பெறவுள்ளன. 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்குப்பதிவு...
அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தியை 10 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றப்பிரிவு மற்றும்...
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என...
நுகேகொடையில் பிரபல போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட “கெகுலி” என்ற பெண் ஒருவர் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்...