நேற்றையதினம் மானிப்பாய் - கைதடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த...
நேற்றையதினம் வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கூட்டத்தில் சுமந்திரன்...
விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை...
சமஸ்டியா ஒற்றையாட்சியா என்பது முக்கியமல்ல. தமிழ் மற்றும் சிங்கள தரப்பினர் அதாவது இரு பக்கங்களும் இணங்கக் கூடிய வகையில் பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்கள்...
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு...
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர்....
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும். போர்ச் சூழலானது 2009 உடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு தீர்வினை...
பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகள் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில்...
கொழும்பு - குருணாகல் வீதியில் மல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயப்பட்டுள்ளனர். இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும்...