28.4 C
Jaffna
September 19, 2024

Tag : jaffna

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரின் சண்டித்தனம் – பொலிஸாரை வைத்து யூடியூப்பரை மிரட்டிய வைத்தியர் மலரவன்!

sumi
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் கடிந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது. குறித்த...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இரவிரவாக கஞ்சா அடித்து மனைவியின் தங்கையை பிரித்து மேயும் யாழ்ப்பாண டொக்டர்!! மனைவியின் தங்கை அவசர சிகிச்சையில்!

sumi
யாழ் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 31 வயதான இளம் பெண் ஒருவர், கருக்கலைப்பின் போது கடுமையான இரத்தப் போக்கு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

யாழில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி..!

sumi
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் சடலம் மீட்பு!

sumi
யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தன் விமானத்தில் செல்லும் போது பலி!!

sumi
சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். சென்னை மீனம்பாக்கம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

உழுவு இயந்திர விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு !

sumi
அனலைதீவில் நேற்று புதன்கிழமை மாலை 5:00மணியளவில் உழவு இயந்திரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன் வயது 25 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சடலம் உடல்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் உரும்பிராயில் 80 கிலோ கஞ்சா வைத்திருந்த காவாலி!!

sumi
யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் அளவிலான கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்துள்ளனர். இந்த கேரள கஞ்சாவானது இந்தியாவில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 16 வயது சிறுமியை கடத்திய 44 வயது மொட்டையன் சந்திரபிரகாஸ்!! பிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் !!

sumi
யாழ் ஆவரங்காலில் 16 வயதான பக்கத்து வீட்டு சிறுமியுடன் மாயமான 3 பிள்ளைகளின் தந்தையான 44 வயது குடும்பஸ்தரை அவனது மனைவியின் உறவுகள் மற்றும் சிறுமியின் உறவுகள் கொலை செய்யும் வெறியில் தேடித் திரிவதாக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது!

sumi
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பிரபல மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட...
யாழ் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

அகிலத் திருநாயகிக்கும் கௌரவிப்பு

sumi
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்...