உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாகொட பகுதியில் உணவக உரிமையாளர், அவரது மனைவி கொ**லை; உடந்தையாகச் செயற்பட்ட நபர் கைது.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
128 பார்வைகள்

களுத்துறை, நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவர் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்குப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி களுத்துறை தெற்கு, கல்லஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள உணவகத்திற்குள் குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இத்தாக்குதலில் உணவகத்தின் உரிமையாளரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், நேற்று மாலை களுத்துறையில் வைத்து குறித்த சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்குப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

119 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

126 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0