உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திடீரென வெளியேறிய சிறப்பு அதிரடிப்படையினர்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
87 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நடுக் குடத்தனை பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்திருந்த சிறப்பு அதிரடிப்படையினருடைய முகாம் திடீரென அகற்றப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த குறித்த முகாமிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

முகாம் அமைந்திருந்த வேளையில் கூட நாளாந்தம் நான்குக்கு மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வது இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் உ**யிரிழப்பு.!

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த…

69 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27)…

65 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு – சங்கு ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே கட்சியைப்…

75 0 0
இலங்கை செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது.!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும்…

91 0 0