உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

BigBoss வீட்டில் அதிரடி : பச்சை இறைச்சியை சாப்பிட்ட டிடிஎஃப் வாசன்!

சினிமா 2 மணி நேரம் முன்
67 பார்வைகள்

பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. 5 ஆவது வார இறுதியில் சாந்தினி வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக ராகவ் அறுவை சிகிச்சை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற டைமண்ட் திருடும் டாஸ்க்கில் அட்டகாசமாக விளையாடி ரசிகர்கள் மனதை வென்றார் டிடிஎஃப் வாசன். அதனால் இந்த வாரம் நன்றாக விளையாடும் டாஸ்க்கை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருந்தனர். அதன் படி வீட்டை இரண்டாக பிரித்து ப்ளூ, ரெட் என இரண்டு அணிகளாக 8 – 8 பேர் பிரிந்தனர். இந்த டாஸ்கிற்கு சர்வைவல் டாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ப்ளூ டீம் வெற்றி பெறவே அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு எதிரணியின் உணவு சமைக்கும் உரிமையை பறித்துவிடுகின்றனர். இதனால் சாப்பிடாமல் தவிக்கும் ரெட் டீம் இன்று அனைவரிடமும் சாப்பாட்டை பிடுங்கி சாப்பிடலாம் என அதிரடியாக களமிறங்கியுள்ளனர்.

அப்போது ஸ்வீட்டை சாப்பிட்டு கொண்டிருந்த டிடிஎஃப் வாசனிடம் சண்டையிட்ட ப்ளூ டீம் பச்சை கறியை சாப்பிடு என வற்புறுத்துகின்றனர். ஷாத்திகாவோ டிடிஎஃப் வாசனை எடு சாப்பிடு என்று சொல்ல, டிடிஎஃப் வாசனும் அதை கேட்டு பச்சை கறியை எடுத்து சாப்பிடுகிறார். இதனால் மொத்த ஹவுஸ்மேட்சும், ரசிகர்களும் அதிர்ச்சியடைகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். 1989ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், 300 இற்கும் மேற்பட்ட…

89 0 0
சினிமா

“யானைகள் பொழுதுபோக்கிற்கானவை அல்ல”: நடிகை திவ்யா ஸ்பந்தனா கண்டனம்!

குறுகலான தெருக்களில் ஊர்வலங்களாக யானைகளை அழைத்துச் செல்வது அவற்றிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என பிரபல கன்னட நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)…

85 0 0
சினிமா

நன்றி மறந்தாரா அஜித் – திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

தமிழ் ரசிகர்களால் ‘தேனிசைத் தென்றல்’ எனக் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, தனது 75ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல…

98 0 0
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கப்பட்ட சம்பளம்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் (Cameo) நடித்துள்ள பொலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.25 கோடி(INR)…

92 0 0