உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்; மக்கள் போராட்ட முன்னணி உயர்நீதிமன்றில் சீராய்வு மனு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
110 பார்வைகள்

அரசால் முன்மொழியப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் போராட்ட முன்னணி உயர்நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அரசமைப்பின் 120ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 121(1) ஆம் உறுப்புரைக்கு அமைய இந்தச் சவால் மனு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் தர்மசிறி லங்காபேலி, புபுது ஜயகொட, வேதிலிங்கம் மகேந்திரன், மரிசா டி சில்வா, ராஜ்குமார் ரஜீவ்காந்த், வசந்த முதலிகே, தயாபால திராணகம மற்றும் டபிள்யூ. வீரசிங்கம் ஆகியோர் இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் பிரதிவாதியாகச் சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0