உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட்டுக்கோட்டை கற்பகச்சோலை சனசமூக நிலையத்தின் வாணி விழா.!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
78 பார்வைகள்

வட்டுக்கோட்டை வடக்கு கற்பகச்சோலை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வாணி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும், வட்டார உறுப்பினர் விஜிமருகன் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்கள் பாரம்பரிய குதிரையாட்டத்துடன் நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டு விழா ஆரம்பமானது. தொடர்ந்து விருந்தினர்களின் உரைகளும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பாரம்பரிய கலை, பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாணி விழா அமைந்திருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயி@ரிழப்பு : மேலும் ஒருவர் காயம்

அனுராதபுரம் – நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக, வயல் பகுதியில்…

76 0 0
இலங்கை செய்திகள்

தராதரம், பதவி அல்லது அதிகாரம் போன்றவற்றிற்காக சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும்!

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை…

92 0 0
இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

இலங்கைப் பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில்இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மத…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயி@ரிழந்த 15 வயது மாணவி!

இன்றையதினம் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த நபீர் பாத்திமா…

137 0 0