உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீரில் மூழ்கிய நுவரெலியா.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
118 பார்வைகள்

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கார்லிபேக் பகுதிகளில் நேற்று பகல் முதல் மழை பெய்துள்ளது. பெய்து வரும் கனமழை காரணமாக, கார்லிபேக் பிரதேசத்துக்கு செல்லும் வீதி மற்றும் சமர்செட் தேநீர் மையம் நீரில் (Somerset Tea Center ) மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கார்லிபேக் சமர்செட் தேநீர் மையம் மற்றும் அண்மித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பிரதேச மக்களும் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதியில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் குறுக்கு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில் நானுஓயா ரதல்ல குறுக்கு வழியில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி வெள்ள நீரினால் நிரம்பியதால் நுவரெலியா – ஹட்டன் பிர­தான வீதி­யில் போக்­கு­வ­ரத்தும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0