உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலகத்தில் பல மணி நேரம் சல்லடை போட்டுத் தேடிய சி.ஐ.டி.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
80 பார்வைகள்

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று (19.10.2026) ஈடுபட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ். நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் வளாகம் முழுவதும் அதிகாரிகளால் விரிவாகச் சல்லடைபோட்டு தேடப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய பல மணி நேரம் நீடித்த இந்தத் தேடுதலின் நிறைவில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில், கட்சியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ண” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்து விசேட கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய…

76 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக  பண்ணையாளர்கள்  குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதனால் தாங்கள் இன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை…

81 0 0
இலங்கை செய்திகள்

காட்டின் ராஜாவை, இறுதியாக அந்த மகா வனமே தனது இதயத்தோடு தழுவிக் கொண்டது!

இலங்கையின் வரலாறு, சமயம், கலை மற்றும் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய கம்பீர குறியீடாகத் திகழ்ந்த “காவன்திஸ்ஸ” (Dwirada Gaja Kavantissa) எனும் யானையின் மறைவையொட்டி, முன்னாள்…

80 0 0
இலங்கை செய்திகள்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரினார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில்…

72 0 0