ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் சட்டமூலத்திற்கு சில திருத்தங்களை முன்வைத்திருந்தார்.
அதற்கமைய, குழு நிலை விவாதத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய சட்டமூலத்திற்கு சில திருத்தங்களை முன்வைத்திருந்தார்.