உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
47 பார்வைகள்

கடந்த முதலாம் திகதி உருத்திரபுரம் பகுதியில் சசிதரன் சமரழகி என்ற 17 வயதான யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த யுவதி தன்னுடைய தற்கொலைக்கு காரணம் அயல் வீட்டு இளைஞன் ஒருவர் என கடிதத்தில் எழுதியிருந்தார்.

தன்னுடைய புகைப்படத்தை வைத்து தகாத உறவுக்கு அழைத்ததாக குறித்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

குறித்த யுவதியின் இறப்புக்கு நீதி கோரியும் குறித்த யுவதி பெயர் குறிப்பிட்டவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பழைய மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் அவர்களிடம் கையளித்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி.!

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பருவமழை காலத்தை முன்னிட்டு மக்கள்…

76 0 0
இலங்கை செய்திகள்

தேரருக்கு வெள்ளையாடை அணிவித்து வீதியில் அழைத்து வந்த செயல் அரசியல் நாடகம்.!

வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவி ஆடையின்றி சாதாரண கைதிகளுக்கான ஆடையில் அழைத்து வரப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது…

45 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது.!

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். பத்தரமுல்ல…

44 0 0
இலங்கை செய்திகள்

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

42 0 0