உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; பாடசாலை மாணவன் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 22 மணி நேரம் முன்
90 பார்வைகள்

ஹட்டன் நோட்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளர்.

இச் சம்பவம் இன்று காலை 7.40 மணிக்கு ஹட்டன் விமல் சுரேந்திர வீதியில் ஒஸ்போன் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஹோட் ஒப் செம்மறி பகுதியில் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 12 வயதுடைய ஜெயராம் போல்ராஜ் என்ற நோட்டன் கணபதி வித்தியாலயத்தில் தரம் 8 கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் இன்று காலை தனது இல்லத்தில் இருந்து விமல் சுரேந்திர நகருக்கு தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்த வேளையில் துவிச்சக்கர வண்டியில் பிரேக் இல்லாமல் முன்னாள் வந்துகொண்டிருந்த ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான MP.6191 இலக்கம் கொண்ட பேருந்துடன் மோதி ஆபத்தான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளார் என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் குறித்து நோட்டன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0