உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுவரெலியா கிரகரி வாவியில் அடையாளம் தெரியாத ஆணின் சட@லம் மீட்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
59 பார்வைகள்

நுவரெலியா கிரகரி வாவியில், இன்று 06/10/2026 அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம் உள்ளிட்ட மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

சடலம் தொடர்பான முரளி மாவட்ட நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து கண்காணிக்கப்பட்ட பின், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலையில் பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகுகோலாகலமாக ஆரம்பமாகியது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சுரேஷ் சலேவை மீண்டும் சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை…

60 0 0
இலங்கை செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதி எச்.எம்.ஆர்.எம். திலகரத்ன ஆகியோர்…

71 0 0
இலங்கை செய்திகள்

கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, கமு/திகோ/கோமாரி மெதடிஷ் மிஷன் தமிழ் மகாவித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு நேற்று (05) வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபரும் கோட்டக்…

66 0 0