உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சந்தேகநபர்களைக் கண்டறிய பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
57 பார்வைகள்

விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோருகின்றனர். 

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பிலேயே இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த சந்தேக நபர்கள் தற்போது தங்களது வசிப்பிடங்களிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர். 

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அல்லது, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் 0718 592 167 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தகவல்களை அறிவிக்க முடியும். 

சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன, 

ராஜபக்ஷ பத்திரணகே ஹிமாலி செவ்வந்தி 

இல. 12, 4 ஆவது கட்டம், ஒபேசேகர வீதி, கல்கிஸ்ஸ 

தேசிய அடையாள அட்டை இல – 199880503210 

ராஜபக்ஷ பத்திரணகே தரிந்து ஜீவந்த 

தே.அ.அ. இல – 200430904977 

பத்தேகம பத்திரணகே விராஜ் நிமஷ்க 

இல. 16, 4 ஆவது கட்டம், அபேசேகர பெதஸ, கல்கிஸ்ஸ 

தே.அ.அ. இல – 199532800493

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

44 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0