உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மஸ்கெலியாவில் நடைபெறும் நிகழ்வுகள்.!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பல நிகழ்வுகள் நடைபெறுகிறது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி அவர்கள் தலைமையில் நேற்றும் இன்றும் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மோகினி எல்ல நீர்வீழ்ச்சி பகுதியில் நடைபெறுகிறது.
மத்திய மாகாண சுற்றுலாத் துறை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை இணைந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்தி மஸ்கெலியா பிரதேச சபையை ஒரு முன் மாதிரியான சபையாக உருவாக்க இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





