உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சீரற்ற காலநிலைக்கு பின் புத்துயிர் பெறும் நுவரெலியா

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
134 பார்வைகள்

சீரற்ற காலநிலைக்கு பின் புத்துயிர் பெறும் நுவரெலியா

நுவரெலியாவில் சீரற்ற காலநிலைக்கு பின்னர் தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால் ஓரளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆரம்பமாகியுள்ளது

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.

நுவரெலியாவில் ஏற்பட்ட மழை பின்னர் முக்கிய சுற்றுலா பகுதியைச் சுற்றி பல புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பல்வேறு பன்முக பண்புகளை கொண்ட கிரகறி வாவியில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால் படகு சவாரி முற்றாக நிறுத்த நடவடிக்கைகள் எடுத்தனர்.

நுவரெலியாவில் தொடர்ந்து பெய்த கன மழையால் சேதம் அடைந்தன. இதையடுத்து அந்த படகுகள் அனைத்தும் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் படகு சவாரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

குறிப்பாக இன்று நுவரெலியாவில் வெயில், சாரல் மழை,பனிப்பொழிவு ஆகிய காலநிலை நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்!

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.…

60 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை நரகமாக மாறியுள்ளது.!

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை, உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன்.…

75 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; இருவர் உ**யிரிழப்பு.!

கொத்மலை, கொட்டகேபிட்டிய பகுதியில் இருந்து கடதொர நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் 500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து…

64 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான புதைப்பு போன்று தெரியவில்லை.!

“யாழ்ப்பாணம் – செம்மணியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் கைகளின் நிலை சீராகவே உள்ளது. என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான அல்லது வழக்கத்துக்கு மாறான புதைப்பு…

72 0 0