உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திலீபன் பயங்கரவாதி என்பதால் அவரது சிலை அகற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
135 பார்வைகள்

நேற்றையதினம் பேரெழுச்சியாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தியாகி திலீபனுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கேணல் பதவி வழங்கப்பட்டதாலும், அவர் முன்னாள் புலி உறுப்பினர் என்பதாலும் பயங்கரவாதி பட்டியலில் உள்ளார்.

எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு சிலை அமைத்து நினைவேந்தல் செய்ய முடியாது. அந்தவகையில் சிலை அகற்றப்பட்டதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த பகுதிக்கான தடையுத்தரவும் நீதிமன்றத்தின் மூலம் பெற முயற்சிப்பதாக அறியமுடிகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்!

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை நரகமாக மாறியுள்ளது.!

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை, உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன்.…

75 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; இருவர் உ**யிரிழப்பு.!

கொத்மலை, கொட்டகேபிட்டிய பகுதியில் இருந்து கடதொர நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் 500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து…

64 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான புதைப்பு போன்று தெரியவில்லை.!

“யாழ்ப்பாணம் – செம்மணியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் கைகளின் நிலை சீராகவே உள்ளது. என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான அல்லது வழக்கத்துக்கு மாறான புதைப்பு…

72 0 0