உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

தியாக தீபத்தின் கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் இருந்து இந்தியா நோக்கி பயணிக்கவுள்ள புலம்பெயர் தமிழர்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
75 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளில், மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் தமிழரான லோகேஸ்வரன் என்பவர் லண்டனில் இருந்து இந்தியாவின் காந்தி சதுக்கம் நோக்கி நடை பயணம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளார்.

இதனை அவர் இன்றையதினம் நல்லூரடியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக தெரிவித்துள்ளார். இதன்போது அவருக்கு காந்தியின் கொடி போர்த்தப்பட்டது.

அத்துடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் திலீபனின் வழியில் தானும் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

காந்தியின் அகிம்சையை கொண்டாடும் இந்திய நாடு, தியாகி திலீபனின் தியாகத்தையும் உணர்ந்து, தமிழ் மக்களுக்கு ஒரு விடிவினை தரவேண்டும் என வலியுறுத்தியே இந்த நடை பயணமானது முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

88 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

101 0 0