உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனின் விவகாரம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சி நகர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்! 

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
153 பார்வைகள்

கைது செய்யப்பட்டுள்ள அனுஜனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பும் கூறப்பட்டு வரும் நிலையில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சி நகர் ஜீம்மா பள்ளிவாசலில்  மௌலவி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோருடன் இன்று கலந்துரையாடினர். 

கூட்டாக அனோஜன் மன்னிப்பளித்து  விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு சவுதி அரேபிய தூதரகம் மற்றும் இஸ்லாமிய மார்க்க தலைவர்கள் உலமாக்கள் சபை என்பவற்றின் ஊடாக இரக்கமான கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் இத்தகைய செயல்முறைகளில் ஒத்த உணர்வுடன் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இறுதியில் அனோஜனை விடுதலை செய்ய வேண்டி துவா பிரார்த்தனையும்  நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0