உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
86 பார்வைகள்

நிலவிவரும் காலநிலை காரணமாக ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று மாலை ஹட்டன் கொழுப்பு ஹட்டன் கண்டி பிரதான சாலையில் குயில் வத்தை பகுதியில் இடம் பெற்று உள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் கொழுப்பு ஹட்டன் கண்டி பிரதான சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது என ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

மண் திட்டுகளை அகற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வட்டவளை பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்ட செயலக முத்திரைகளை போலியாகத் தயாரித்து பாரிய மோசடி!

நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரபூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து, அரசாங்க வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பிரதேசவாசிகளிடம் பணம்…

68 0 0
இலங்கை செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச FCID இல் முன்னிலையாகவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவில்லை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.…

69 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் : யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்ததான முகாமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும்,…

66 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட 157 பாடசாலைகள் நாளை 25 ம் திகதி மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பூட்டப் படும் என்று…

87 0 0