உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சுமார் 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணப் பரிமாற்றம் தொடர்பில் சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
97 பார்வைகள்

தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) கொட்டிக்காவத்தையில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, இந்த நிதிப் பரிமாற்றங்கள் 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் நடந்துள்ளன.

இலங்கைக்கு எவ்வித பொருட்களும் இறக்குமதி செய்யப்படாமல் இந்நிதி வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பரிமாற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகள் குறித்து FCID மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் முதலிட ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்.!

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத்…

81 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

70 0 0
இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய…

91 0 0
இலங்கை செய்திகள்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

அதிகரித்த வெப்பம் காரணமாக கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை…

94 0 0