உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

ஆசிய போட்டிகளுக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

விளையாட்டுச் செய்திகள் 7 மணி நேரம் முன்
26 பார்வைகள்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து, அதே அனுபவமிக்க வீராங்கனைகளுடன் சில மாற்றங்களும் செய்யப்பட்டு இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சமரி அத்தபத்துவின் தலைமையில், இமேஷா துலானி, சஞ்சனா காவிந்தி, ஹன்சிமா கருணாரத்ன,ஹர்ஷிதா மாதவி (சமரவிக்ரம), அனுஷ்கா சஞ்சீவனி,கவீஷா தில்ஹாரி, ஹசினி பெரேரா,கௌஷினி நுத்யங்கனா, நிமாஷா மீபேஜ், சுகந்திகா குமாரி, ரஷ்மிகா செவ்வந்தி,சமுடி பிரபோதா,மிதாலி அயோத்யா,காவ்யா காவிந்தி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

மகளிர் பிரீமியர் லீக் தொடரிற்கான வீராங்கனைகளின் ஏலம் ஒக்டோபரில் இடம்பெறும்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 5 ஆவது பருவத்துக்கான வீராங்கனைகள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி கொச்சியில் நடைபெறும் என இந்தியக் கிரிக்கெட்…

42 0 0
விளையாட்டுச் செய்திகள்

2030 உலகக் கிண்ண இறுதிப்போட்டி: மொரோக்கோவின் உரிமைக்கோரலுக்கு ஃபீஃபா மறுப்பு

2030 ஆம் ஆண்டு ஃபீஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி மொரோக்கோவில் நடைபெறும் என அந்தநாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவர் கூறிய கருத்தை உலகக்…

30 0 0
விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம்!

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின் போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது…

162 0 0
விளையாட்டுச் செய்திகள்

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

CPL வரலாற்றிலேயே அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணி வீரர் தசுன் ஷானக்க. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷானகா,…

86 0 0