உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

என் வழி தனி வழி – சஞ்சு சம்சன் உருக்கம்!

59 பார்வைகள்

பிறரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தனக்கான பாணியில் மட்டுமே இனி கிரிக்கெட் விளையாடப் போவதாக இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றத் தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தியக் கிரிக்கெட்டில் நிலவும் போட்டிச் சூழலிலிருந்து விலகி, மீதமுள்ள சில ஆண்டுகளை எனது சொந்த விருப்பத்தின் படியே விளையாடத் தீர்மானித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தமக்கு வழங்கிய உடற்தகுதி ஆலோசனைகள் மற்றும் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராகத் தாம் அமைத்த வியூகங்கள் குறித்தும் சஞ்சு சம்சன் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0