உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

இன்றைய ராசி பலன்கள் – 27.07.2026

ராசி பலன்கள் 19 மணி நேரம் முன்
48 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். பெயர், புகழ், பாராட்டு உங்களைத் தேடி வரும். நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள். காரிய தடை விலகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும், தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். ஆசைகள் நிறைவேறும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. சொத்து சுகம் வாங்க கூடிய யோகமும் வரும். உடல் உபாதைகள் சரியாகும். வீண் விரையை செலவுகள் குறையும். நல்லதே நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் இருந்து விலகி நிற்பீர்கள். உங்களுடைய மரியாதையை நீங்கள் காப்பாற்றிக் கொள்வீர்கள். தேவைக்கு ஏற்ப உங்கள் கையில் பணம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். மன அமைதி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரி தொல்லை விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். குடும்ப விவகாரங்களை பொது இடங்களில் பேச வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று நேரம் போவதே தெரியாது. பெயர், புகழ், பாராட்டு கிடைக்கும். பல பேரால் செய்ய முடியாத விஷயங்களை நீங்கள் செய்து முடிப்பீர்கள். திறமை வெளிப்படும். குடும்பத்தில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். செல்லும் இடமெல்லாம் நல்ல பெயர் கிடைக்கும். சுகபோக வாழ்க்கை இருக்கும். நிதிநிலைமை சீராகும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் ஒரு துளி கூட குறையாது. பம்பரம் போல சுழன்று உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வெளிப்படும். மாணவர்கள், இளைஞர்களுக்கு இன்று நல்ல நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். முயற்சிகள் வெற்றி அடையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் விலகும் நாள். பிள்ளைகளுக்கு தேவையான நன்மைகளை பார்த்து பார்த்து செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுமூகமான நாளாக இருக்கும். அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும். பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.07.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க கூடிய…

36 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.07.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வராத கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும்.…

113 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.07.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மனதளவில் பயம் இருக்கும். புது முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. பதற்றத்தோடு…

95 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.07.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம், வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்யுங்கள்.…

40 0 0