உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 10.07.2026

ராசி பலன்கள் 3 மாதங்கள் முன்
77 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். தீராத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். இறைவழிபாடு செய்வது மேலும் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். நீண்ட நாள் பகை நட்பாக மாறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நிதி நிலைமையும் சீராக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான செய்திகள் உங்களுடைய செவிகளில் விழும். மகிழ்ச்சிக்கு ஒரு துளி கூட குறைவிருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைய தொடங்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையோடு கரம் பிடிப்பீர்கள். நல்லதே நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்னச் சின்ன மன கவலைகள், சோர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் வழக்கத்தை விட கூடுதல் கவனம் தேவை. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். மனதில் நிறைய விஷயங்களை சிந்திப்பீர்கள். ஆனால் வெளிப்படையாக உங்களால் பேச முடியாது. இந்த நாள் கொஞ்சம் குழப்பமான நாளாகத் தான் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தை செலுத்துங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மன நிம்மதி இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் முதல் இடத்தை பிடிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த சொத்து, நகைகளை மீட்பதற்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாள். பேச்சுத்திறமை வெளிப்படும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். யாராலும் செய்ய முடியாத விஷயத்தை ஒரு நொடி பொழுதில் சாதித்து காட்டுவீர்கள். பார்ப்பவர்களுக்கு உங்கள் மீது பொறாமை வரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை துணையோடு அனுசரித்து செல்லுங்கள். மேலும் நன்மை நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு வேண்டாம். சின்னச் சின்ன ஏமாற்றத்தோடு இந்த நாள் தொடங்கினாலும் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் புது முயற்சிகளை செய்ய வேண்டாம். யாரிடமும் கைநீட்டி கடன் வாங்க வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதம் வந்தாலும், இந்த நாள் இறுதியில், இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வந்துவிடும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நீண்ட நாள் செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுத்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுதான பொருட்களை சரி செய்வது, இது போன்ற வேலைகளை செய்து மன நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாள் சிக்கல்கள் இன்று சரியாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனது லேசாகும். நீண்ட நாள் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கி வைப்பீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக பிரச்சினைகள் இருக்காது. கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நிதி நிலமை சீராக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள். சுப செலவுகள் உண்டு.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0