சுகீஸ்வர பண்டார கைது.!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.