• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

Mathavi by Mathavi
June 17, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். குழந்தைகள், முதியவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீட்டில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாக, கடவுள் நல்லதொரு வழியை காண்பித்துக் கொடுப்பார். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கப் போகிறது. நல்ல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். எதிர்பார்த்த இலாபத்தை பெறுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கை தரம் இன்று ஒரு படி உயரும். திறமை வெளிப்படும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். மனதிற்கு பிடித்த நபரை கரம் பிடிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெறும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். திறமை வெளிப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருந்து வந்த மன சஞ்சலம் நீங்கும். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய வேலைகளை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். கடமை தவறாமல் நடந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனக்குழப்பம் இருக்கும். தேவையற்ற சந்தேகத்தால், குடும்பத்தில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பிடித்தவர்கள் மீது அதிகமாக கோபப்பட வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். தேவை இல்லாத சந்தேகத்தால் நல்ல விஷயங்களை இழக்க வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டு. சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை கடமைகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். சோம்பேறித்தனம் வேண்டாம். இன்றைக்கான வேலையை நாளை தள்ளிப் போட வேண்டாம். குறிப்பாக மாணவர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் இருக்கும். தேவையற்ற டென்ஷன் வரும். வாக்குவாதத்தால் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். முன் கோபம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிந்தனை அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதிற்குள் எழும். சின்ன சின்ன பிரச்சினைகள் கூட உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கும். மனதை அமைதிப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். அனாவசியமாக கைபேசி பார்க்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்க வேண்டாம் நல்லதே நடக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி