• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

Mathavi by Mathavi
June 15, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக ஏற்றத்தோடு இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். சந்தோஷம் நிலைத்து நிற்கும் நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது தடுமாறுவீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சிந்திக்கும்போது குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். பிரச்சினைகளுக்கான தீர்வை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்ற ஆர்வத்தோடு இருப்பீர்கள். புதுப்புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலையில் வியாபாரத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, உறவுகளோடு இருந்து வந்த கசப்பு நீங்கி சந்தோஷம் பிறக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு பாசம் காதல் வெளிப்படும். பிரிந்த உறவுகளோடு மீண்டும் ஒன்று சேருவீர்கள். நீண்ட நாள் பகை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் சின்ன பின்னடைவு வரலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமாக வரவேற்பு கிடைக்கும். சுகபோக வாழ்க்கை இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் இரட்டிப்பாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். சொத்து சுகம் வாங்குவதற்கு நல்ல நேரம் கைகூடி வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். பெற்றவர்களுடைய மனது நிம்மதி அடையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். துடிப்போடு செயல்படுவீர்கள். துணிச்சலோடு செயல்படுவீர்கள். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு இன்று கூடுதல் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் நல்லபடியாக நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரும். எந்த இடத்தில் அவமானப்பட்டு தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் உங்களை, நீங்கள் நிரூபித்து காட்டுவீர்கள். மனதில் நிலையான சந்தோஷம் தங்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். பயணங்களால் மனநிறைவு ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெருமையான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருக்கும் உறவுகளோடு கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. பாத்துக்கோங்க.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அவ்வளவு எளிதில் வெற்றி அடையாது. சிறிய போராட்டத்திற்குப் பிறகு வெற்றி வாகை சூட முடியும். விடாமுயற்சி இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை தேடி தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுப செலவுகளை செய்வீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட தூர பயணங்களால் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மனைவியின் ஆசைக்கும் மரியாதை கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். சோம்பேறிதனத்தோடு இந்த நாளை தொடங்குவீர்கள். வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியாது. வியாபாரத்தை முழுசாக கவனிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். இருப்பினும் பெரிதாக பாதிப்புகள் இல்லை. கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி