• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

Mathavi by Mathavi
May 26, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிறைய இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் இருக்கும். உங்களுடைய குடும்ப பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும். மன குழப்பம் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். இன்று முருகர் வழிபாடு செய்வது உங்களுக்கு கூடுதல் பலனை கொடுக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதில் இருந்து வந்த தடைகள் விலகும். பிள்ளைகளுடைய கனவை நிறைவேற்ற பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் கொஞ்சம் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த விஷயத்திற்கும் சத்தம் போட்டு பேசாதீர்கள். அமைதியாக இருந்தாலே பாதி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். அடுத்தவர்களுடைய மனதை புரிந்து நடப்பது நல்லது. நிதானத்தோடு செயல்பட்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் சரியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுங்கள். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலையிலும் முயற்சியிலும் சின்ன சின்ன தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். அன்றாட வேளையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். புது மனிதர்களை முழுமையாக நம்ப வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையில், பார்க்கும் தொழிலில் திருப்தி இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வெளிப்படும். வட்டி பிரச்சினை, கடன் தொல்லை உங்களை விட்டு நீங்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி கிடைக்கும். சுபகாரிய தடைகள் விலகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். போராட்டமான வாழ்க்கையை மாற்றுவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். கலைஞர்கள் மாணவர்கள் இவர்களுக்கு எல்லாம் இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கொஞ்சம் பொறுமை இருக்கட்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை ஏற்படும். வியாபாரத்திற்கு தேவையான வங்கி கடன் முயற்சி செய்யலாம். நல்லதே நடக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். நகைகளை அடமானம் வைக்காதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனதளவில் சில குழப்பங்கள் இருக்கும். புது முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்ற இறக்கங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள். அனாவசியமாக அடுத்தவர்களை அவதூறு பேசாதீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல பக்குவம் வெளிப்படும் நாள். பிரச்சினைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதற்கு உண்டான தீர்வை எளிதில் பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சிந்தித்து செயல்படுவீர்கள். யாரிடம் என்ன பேசினால், எந்த வேலை சுலபமாக நடக்கும் என்பதை சூட்சுமத்தோடு கற்று, இந்த நாளை சாதுரியமாக கடந்து செல்வீர்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.05.2026

by Mathavi
May 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வண்டி...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.05.2026

by Mathavi
May 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக உங்களை துரத்தி வந்த கஷ்டம் ஒன்று உங்களை விட்டு...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.05.2026

by Mathavi
May 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், மனநிறைவு, நிம்மதி எல்லாம் தேடி வரும். இந்த சாதாரண வாழ்க்கை கூட சொர்க்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வை கொண்டு வரும்....

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

by Mathavi
May 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி