• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.05.2026

Mathavi by Mathavi
May 25, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். எந்த விஷயத்திலும் பொய் பேசக்கூடாது. நேர்மையாக நடந்து கொண்டால் மேலும் நன்மைகளை பெறலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு உயரும். நல்ல பெயர் கிடைக்கும். பெரிய அளவில் உங்களை துரத்தி வந்த பிரச்சினைகள் கூட சுலபமாக, உங்களை விட்டு விலகும். பெண்களுக்கு இறை வழிபாடு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலைகளும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் வைத்திருந்த வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க மாட்டீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். தேவைக்கு ஏற்ப செலவுகளை செய்ய வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லது. குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். கடன் சுமை குறையும். சில பேர் வெளியூர் பயணங்கள் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். வீண் விரைய செலவுகள் குறையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆதாயம் இல்லாமல் ஒரு விஷயத்தை கையில் எடுக்க மாட்டீர்கள். இலாப நஷ்ட கணக்கை பார்த்து செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகள் சரியாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. எதிர்ப்பாராத பரிசை பெறும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். காதல் கைகூடும் சுப செலவுகள் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வீண்பழி உங்களை விட்டு விலகும். சோம்பேறித்தனம் விலகும். எதிரிகள் தொல்லை விலகும். மனது ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். பயணங்களால் நன்மை ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். கட்டுமான தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோசம் அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும். பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும், சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். பயணங்களின் மூலம் நன்மை நடக்கும் ‌.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். இதனால் வரை பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நன்மை நடக்கும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.05.2026

by Mathavi
May 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக உங்களை துரத்தி வந்த கஷ்டம் ஒன்று உங்களை விட்டு...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.05.2026

by Mathavi
May 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், மனநிறைவு, நிம்மதி எல்லாம் தேடி வரும். இந்த சாதாரண வாழ்க்கை கூட சொர்க்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வை கொண்டு வரும்....

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

by Mathavi
May 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி