விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய (17) தினம் தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுது.
Related Posts
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!
மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள...
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி.!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது. அந்தவகையில் தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை...
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மாணவி உட்பட ஐவர் கௌரவிப்பு.!
மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச '2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்து கொள்ள செல்லும்...
புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்..!
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் மாலை 5 மணியளவில்...
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து.!
ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி...
மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு மணற்காட்டு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10:30 மணியளவில் மணற்காட்டு பாடசாலை முன்பாக உணர்வு ரீதியாக...
மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!
கல்கிஸ்சை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கல்கிஸ்சை, பதோவிட்ட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர்...
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.!
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட...
வடக்கு, கிழக்கில் ஊழல் செய்த அதிகாரிகளை அரசு கைது செய்யாது அவர்களை மிரட்டி கட்சி அரசியலை செய்கிறது.!
வடக்கு, கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி சார்ந்தவர்களுக்கு...
சுவிஸில் இருந்து யாழ். வந்தவர் கொ*லை.!
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து, நகைகள், பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...










