• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அதிகாரப் பகிர்வுக்கு மொட்டுக் கட்சி தயார் – காணி, பொலிஸ் அதிகாரம் கிடையாது என்றும் சாகர காரியவசம் திட்டவட்டம்!

Mathavi by Mathavi
May 15, 2026
in இலங்கை செய்திகள்
0
அதிகாரப் பகிர்வுக்கு மொட்டுக் கட்சி தயார் – காணி, பொலிஸ் அதிகாரம் கிடையாது என்றும் சாகர காரியவசம் திட்டவட்டம்!
Share on FacebookShare on Twitter

“மாகாணசபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு – கிழக்கில் தோல்வி உறுதியெனத் தெரிந்தும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கத் தேர்தலை நடத்தினார்.

2017ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை ஊடாக மாகாண சபைத் தேர்தலைக் காலவரையறையின்றிப் பிற்போட மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் ஒத்துழைப்பு வழங்கின.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது நாட்டில் வீண் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். எனவே, இவ்விரு அதிகாரங்களைத் தவிர்த்து ஏனையவற்றைச் சகல மாகாணங்களுக்கும் பகிர்வதில் எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

தேர்தல் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழு, நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.” – என்றார்.

மாகாண சபைத் தேர்தலின் ஊடாக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு என்றும் சாகர காரியவசம் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related Posts

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

நுவரெலியாவில் பயங்கரம் ; ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்!!

by Bharathy
May 15, 2026
0

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் ; ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

by Bharathy
May 15, 2026
0

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை...

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

by Bharathy
May 15, 2026
0

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, தனது நிர்வாகக் குழு வரும் வாரங்களில்...

நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கும் வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை!

by Bharathy
May 15, 2026
0

பலத்த மழை காரணமாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 15...

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் ; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

by Bharathy
May 15, 2026
0

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை...

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

by Bharathy
May 15, 2026
0

அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு!

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு!

by Bharathy
May 15, 2026
0

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை 14 திகதி கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர்...

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

by Bharathy
May 15, 2026
0

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது. இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது....

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை ; மக்கள் கவலை!

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை ; மக்கள் கவலை!

by Bharathy
May 15, 2026
0

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு,...

சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியில்;                                                                    74 வயது தாய் உயிரிழந்தார்!!

சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியில்; 74 வயது தாய் உயிரிழந்தார்!!

by Bharathy
May 15, 2026
0

உரகஸ்மான்ஹண்டியிலிருந்து அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி அப்பாவித் தாய் ஒருவர் உயிரிழந்த செய்தி பரவியதால், ரகினகந்த பகுதி முழுவதும் கண்ணீரில் மூழ்கியது.  மீகஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74 வயதான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி