• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

Mathavi by Mathavi
May 10, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க முடியாது. புது முடிவுகள் எடுப்பதை தள்ளி போடுங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்கவும். நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் வாங்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், நினைத்த படிப்பை படிக்க வாய்ப்புகள் வந்து சேரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடும் நாள். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். பட்ட அவமானத்திற்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராகும். இரவு நல்ல தூக்கமும் நிம்மதியும் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பல நாள் குழப்பத்திற்கு தெளிவு பிறக்கும். மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாடு செய்வது இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்ல மறவாதீர்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எதிரிகள் தொல்லை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது பிரச்சினைகள் வந்து போகத்தான் செய்யும். மன உறுதியோடு செயல்பட வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு இருப்பீர்கள். பணிவு வெளிப்படும் நாள். தலைகனம் குறையும் நாள். செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த எதிரி தொல்லை விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் நல்லதே நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். உயர் படிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கணவன் மனைவி வாக்குவாதம் சரியாகும். சந்தேகங்களுக்கு உண்டான தெளிவு பிறக்கும். குழப்பத்திற்கான விடை கிடைக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கட்டுமான தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு வியாபாரத்திலிருந்து வந்த தடைகள் விலகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். வீண் விரைய செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி வெளிப்படும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டை சச்சரவு சரியாகும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் நினைத்த விஷயங்கள் நடக்காமல் போக வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் தைரியத்தை விட்டுவிடக் கூடாது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.05.2026

by Mathavi
May 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்டு வந்த...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

by Mathavi
May 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

by Mathavi
May 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.05.2026

by Mathavi
May 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து, அந்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில்...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.04.2026

by Mathavi
April 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தாமதத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளுக்கு செல்லும்போது அரை மணி நேரம் முன்கூட்டியே, குறிப்பிட்ட இடத்திற்கு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

by Mathavi
April 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப...

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.04.2026

by Mathavi
April 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை மேலோங்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி