• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Bharathy by Bharathy
May 7, 2026
in விளையாட்டுச் செய்திகள்
0
பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Share on FacebookShare on Twitter

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை அன்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியானது 11 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் நடப்பு இந்தியன் பிரீமியல் லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

தொடக்க துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் வலுவான துடுப்பாட்டத்துடனும், ஹென்ரிச் கிளாசென் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 235 ஓட்டங்கள் எடுத்தது.

ஹென்ரிச் கிளாசென் 43 பந்துகளில் 69 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 32 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபடியாக எடுத்தனர்.

பின்னர் கடினமான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

ஏமாற்றமளித்த பவர்பிளே ஆட்டத்திற்குப் பின்னர் இன்னிங்ஸில் ஒருபோதும் முன்னிலை பெறாத பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, கூப்பர் கொன்னலியின் (59 பந்துகளில் 107 ஆட்டமிழக்காத ஓட்டம்) சதம் மட்டுமே ஆறுதலாக இருந்தது.

இதன்மூலம், ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக ஒன்பதாவது தோல்வியைச் சந்தித்தது. அதேநேரம், இந்த ஏழாவது வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளைப் பெற்று, 10 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

மீதமுள்ள மூன்று போட்டிகளில் இன்னும் ஒரு வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்வதற்குப் போதுமானதாக புள்ளிகளை அவர்கள் பெறுவார்கள்.

Related Posts

தடுமாறும் ராஜஸ்தானை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் – ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று மோதல்!

தடுமாறும் ராஜஸ்தானை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் – ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று மோதல்!

by Bharathy
May 9, 2026
0

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்​சிங் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன....

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

by Bharathy
May 8, 2026
0

2026 டி20 உலகக் கிண்ணப் பட்டத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த போதிலும், சூர்யகுமார் யாதவ் டி:20 அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளார். அஜித் அகர்கர் தலைமையிலான...

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

by Bharathy
May 8, 2026
0

பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07 ஆம் திகதி மழையால் பாதிக்கப்பட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்...

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

by Bharathy
May 7, 2026
0

ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியும், இளம் அதிரடி துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷியும், அவரது ஐபிஎல் பங்கேற்பு தொடர்பாக ஒரு சமூக ஆர்வலர் முதல் தகவல் அறிக்கை...

டெல்லியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

டெல்லியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

by Bharathy
May 6, 2026
0

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. டெல்லி கெபிடெல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

லக்னோ அணிக்கு எதிரான வெற்றி: மும்பை கேப்டன் சூர்யகுமார் கூறியது என்ன.?

லக்னோ அணிக்கு எதிரான வெற்றி: மும்பை கேப்டன் சூர்யகுமார் கூறியது என்ன.?

by Bharathy
May 5, 2026
0

ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ்...

சாதனை படைத்த சுனில் நரைன்;  பாராட்டி தள்ளிய ஷாருக்கான்!

சாதனை படைத்த சுனில் நரைன்; பாராட்டி தள்ளிய ஷாருக்கான்!

by Bharathy
May 4, 2026
0

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சுனில் நரைன். வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர் ஐ.பி.எல். தொடரில் இதுவரை...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்!

by Bharathy
May 3, 2026
0

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து...

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

by Bharathy
May 2, 2026
0

டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய ஆடவர் அணி நேற்று சீன தைபேவுடன் மோதி​யது....

IPL 2026: சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால்.. அதே ஓவரில் சொல்லி விக்கெட் எடுத்த ஸ்டார்க்!

IPL 2026: சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால்.. அதே ஓவரில் சொல்லி விக்கெட் எடுத்த ஸ்டார்க்!

by Bharathy
May 2, 2026
0

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி