உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

ராசி பலன்கள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து சேரும். வீண் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ‌

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புது உறவுகள், புது நண்பர்கள் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். நிறைய பேரின் நல்ல ஆதரவையும் பெறுவீர்கள். வேலையில் வியாபாரத்தில் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். அவப்பெயர் விலகும். நல்ல பெயர் கிடைக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிரியாக இருப்பவர்களை கூட மன்னித்து நண்பர்களாக ஏற்றுக் கொண்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். சுப செலவுகள் ஏற்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சின்ன சின்ன ஆசைகளும் நிறைவேறும். புதுசாக வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்றால் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதிநிலைமை சீராகும். பண பிரச்சினை தீரும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பகை விலகும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினைகள் சரியாகும். மனநிறைவு கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆர்வம் அதிகரிக்கும். பயணங்கள் நல்லபடியாக அமையும். எதிரி தொல்லை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன தைரியம் தேவை. மன உறுதி தேவை. ஏமாற்றத்தை தாங்கும் பக்குவம் இருக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயந்து துவண்டு போகக்கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்த்துப் போராடும் குணம் தேவை. சோர்ந்து போகக்கூடாது. தலை நிமிர்ந்து நிற்கக்கூடாது. எல்லா இடத்திலும் வாயை மூடிக்கொண்டு இருக்கக்கூடாது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேச வேண்டிய சூழ்நிலை வரும். நியாயத்தை தட்டி கேட்க வேண்டும். அப்போதுதான் இந்த நாளை நீங்கள் சமாளிக்க முடியும். கவனமாக செயல்படுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நினைத்த நல்ல இடத்தை பிடிப்பீர்கள். மன சஞ்சலங்கள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. கலைஞர்கள், இளைஞர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புது மனிதர்களை முழுசாக நம்ப கூடாது. தெரியாத வேலையில் கால் வைக்க கூடாது. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவு இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வீண் விரய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதி இருக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் துறையும். பயணங்களால் நன்மை உண்டாகும். நிதி நிலைமை சீராக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

99 0 0