இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததை அடுத்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பின் கீழ் லங்கா ஓட்டோ டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரம் திருத்தப்பட்டுள்ளன. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 492 ரூபாய் எனவும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
குறித்த இரண்டு வகை எரிபொருட்களைத் தவிர, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related Posts
கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது.!
ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) காலை கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...
மாபெரும் மாயச் சித்திரக் கண்காட்சி ஆரம்பம்.!
கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின்...
இலங்கை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர்.!
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில்...
யாழில் சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரம்; சிக்கிய சந்தேகநபர்கள்.!
யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் இன்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து இருபது கசிப்பு...
பலத்த மின்னலுடன் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03)...
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அம்பேபுஸ்ஸ பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என...
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது.!
ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப்...
ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் மாநாடு.!
"ஊர் திரள்வோம், உலகிற்குச் சொல்வோம்" எனும் முழக்கத்துடன், ஈழத் தமிழர் உரிமைகள் பெறு மன்றத்தின் (ETRA) ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிளிநொச்சி...
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் - புத்தளம் வீதியில்...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு.!
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12...










