உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

106 பார்வைகள்

டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய ஆடவர் அணி நேற்று சீன தைபேவுடன் மோதி​யது.

முதலில் நடை​பெற்ற ஒற்​றையர் ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் லக் ஷயா சென், சவு தியென் சென்​னுடன் மோதி​னார். இதில் லக் ஷயா சென் 18-21, 22-20, 21-17 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்​டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்​கள் நடை​பெற்றது. லக்ஷயா செனின் வெற்​றி​யால் இந்​திய அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

தொடர்ந்து நடை​பெற்ற இரட்​டையர் பிரிவு ஆட்​டத்​தில் இந்​தியாவின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி​யானழ சியு சியாங் சியே, வாங் சி-லின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 23-21, 19-21, 21-12 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றது. இதையடுத்து நடை​பெற்ற ஒற்​றையர் ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்​கில் லின் சுன் யி-யை தோற்​கடித்​தார். இந்த ஆட்​டம் 48 நிமிடங்​களில் முடிவடைந்​தது.

முடி​வில் இந்​திய அணி 3-0 என முழு​மை​யாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. இதன் மூலம் இந்​திய அணி குறைந்த பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளது. 2022 ஆம் ஆண்டு சாம்​பிய​னான இந்​திய அணி அரை இறுதி சுற்​றில் ஜப்​பான் அல்​லது பிரான்​ஸுடன்​ பலப்​பரீட்​சை நடத்தும்​.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

92 0 0