• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!

New User by New User
May 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!
Share on FacebookShare on Twitter

தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி மார்ச் மாதத்தில் இலங்கையில் 195 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு இடம்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் மொத்தமாக 613 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 900 சதவீதம் அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இறக்குமதி படிப்படியாக அதிகரித்தது.

இதன் விளைவாக, கடந்த ஆண்டின் இறுதியில் மொத்த வாகன இறக்குமதி செலவினம் 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.இதேவேளை, கடந்த ஆண்டு முதல்காலாண்டில் வாகன இறக்குமதி செலவினம் வெறும் 61 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்; மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை.!

புதுக்குடியிருப்பில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்; மாதந்தோறும் இரண்டு நாட்கள் சேவை.!

by Mathavi
May 4, 2026
0

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய மருத்துவ முறைகளை...

சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 4, 2026
0

இராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 120 பேரில் சீனா, வியட்நாம்,...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!

by Mathavi
May 4, 2026
0

மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன்...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்.!

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்.!

by Mathavi
May 4, 2026
0

கண்டி - கட்டுகஸ்தோட்டை, குஹாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுத்திகரிப்புப் பிரிவு...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது.!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது.!

by Mathavi
May 4, 2026
0

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஏப்ரல் 17ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை...

நபர் ஒருவரை கடத்திச் சென்று கொ*லை; ஐவர் கைது.!

அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
May 4, 2026
0

நுவரெலியா - நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹளுவெல்ல பகுதியில் உரிய அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்...

சுகாஷின் “தமிழன் கனவு” புத்தக வெளியீடு.!

சுகாஷின் “தமிழன் கனவு” புத்தக வெளியீடு.!

by Mathavi
May 4, 2026
0

சட்டத்தரணியும் தமிழின உணர்வாளருமான கனகரட்னம் சுகாஷ் எழுதிய தமிழன் கனவு நூல் வெளியீட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற...

தையிட்டி பிரதேசக் காணி விடுவிப்பை சிலர் அரசியல் ரீதியாகக் குழப்புகின்றனர்.!

தையிட்டி பிரதேசக் காணி விடுவிப்பை சிலர் அரசியல் ரீதியாகக் குழப்புகின்றனர்.!

by Mathavi
May 4, 2026
0

"எங்களுடைய அரசாங்கம் அந்த மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர். தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே...

கோர விபத்தில் செவிலியர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் செவிலியர் உயிரிழப்பு.!

by Mathavi
May 4, 2026
0

சிலாபம் பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்டில் பணியாற்றிய, அனைவராலும் 'பொடி மாஸ்டர்' என அன்போடு அழைக்கப்படும் இளம் 8செவிலியர் ஹசித மலவிசிங்க பேருந்து விபத்தொன்றில் சிக்கி...

‘கம்பன் புகழ்’ விருது பெற்ற ஜனாதிபதி அநுர.!

‘கம்பன் புகழ்’ விருது பெற்ற ஜனாதிபதி அநுர.!

by Mathavi
May 4, 2026
0

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர். இன வேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி