உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்கள் மே தினத்திற்கு அறைகூவல்..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

குறித்த ஊடக சந்திப்பினை கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் தலைவர்  இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேலனத்தின் செயலாளர் முத்து சிவ மோகன்

இளயாதம்பி விஜயசிங்கம் இயேசு ராஜன்

மீனவ சங்க பிரதிநிதி ரவீந்திரன் பெண்கள் அமைப்பின் பிரதிநிதி கலந்து கொண்டனர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் ஆவது எதிர்வரும் மே 01.05.2026 திகதி அன்றைய தினம் கிளிநொச்சி  மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் மீனவ சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் மே தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டி நிற்பதோடு  

குறித்த மே தினம் தொடர்பாக சித்தரிக்கப்பட்ட ஊர்தி பவனிகள் கரடி போக்கு சந்தையில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி பசுமை பூங்கா வரை சென்றடைந்து அங்கு மே தின கண்டன கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மற்றும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக போக்குவரத்துவாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 

எனவே அனைத்து தரப்பினரும் எதிர்வரும் முதலாம் திகதி 2.00 மணியளவில் கரடி போக்கு சந்திக்கு வருகை தந்து சிறந்த முறையில் மே தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அனைவரும் தமது பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன் அன்றைய தினம் வர்த்தக நிலையங்களும் அனைத்தும் மூடப்படும் எனவும் குறித்த ஊடக சந்திப்பின் ஊடாக தெரிவித்திருந்தனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0