பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து.!
வத்தளை பகுதியிலுள்ள பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை