உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பெங்களூரு மைதானத்தில் ரசிகர்களிடம் செல்போன் திருடப்பட்ட சம்பவம்- சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது!

65 பார்வைகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 28 ஆம் திகதி தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தில் குவிந்தனர்.

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.


மொத்தம் 21 பேரின் செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதனால் செல்போன்களை இழந்தவர்கள், கப்பன் பூங்கா போலீசில் புகார்அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி.


விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன்களை திருடியதாக 4 பேரை கப்பன் பூங்கா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம் தின்பாகர் அருகே பாபுபூர் பகுதியை சேர்ந்த சுபன் குமார் (வயது 26) என்பதும், மற்ற 3 பேரும், சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 21 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பின்னர் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0