• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தொடரும் கொலைகளுக்கு அநுர அரசாங்கமே பொறுப்பு – சஜித் பகிரங்கக் குற்றச்சாட்டு…!  

Thamil by Thamil
April 23, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தொடரும் கொலைகளுக்கு அநுர அரசாங்கமே பொறுப்பு – சஜித் பகிரங்கக் குற்றச்சாட்டு…!  
Share on FacebookShare on Twitter

“இலங்கையில் கொலைக் கலாசாரம் தலை தூக்கி வருகின்ற நிலையில், அதனைத் தடுக்க முடியாமல் அநுர அரசாங்கம் மௌனம் காக்கும்போது, தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பில்லை எனக் கூறுவது என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புலத்சிங்கள பிரதேசத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும், தமது அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பான முறையில் கழிக்கவும் ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டியது நாட்டை ஆளும் அரசாங்கத்தினது கடமையாகும். தற்போதைய அரசாங்கத்துக்கு இரு தேர்தல்களிலும் பெரு மக்கள் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முறைமையில் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தனர்.

இன்று நாட்டில் பயங்கரமான சூழ்நிலை உருவாகி, கொலைக் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. இந்த வருடம் ஆரம்ப காலப்பகுதிக்குள் மட்டும் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அச்சமின்றி வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை இன்று காணப்படுகின்றன. வீதிகளில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலையை நாடு எட்டியுள்ளது.

ADVERTISEMENT

வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என சகலருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்கு நாடு தற்போது வந்துள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற சபை அமர்வுகளிலும் வெளியிலும் கேள்வியெழுப்பினால், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

நாட்டில் கொலைக் கலாசாரம் தலை தூக்கி வருகின்ற நிலையில், அதனைத் தடுக்க முடியாமல் அரசாங்கம் மௌனம் காத்து இருக்கும் போது, தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லை எனக் கூறுவது என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்புகளை நடத்துவதற்குக் கூட முயற்சித்த போதிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியூஷன் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தை விட தற்போது தோட்டா, வாள், கத்தி, வெடிகுண்டு என்பன வென்றுள்ளன. இவ்வாறு ஒரு நாட்டை நடத்த முடியாது. சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினையை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

சட்டம், ஒழுங்குப் பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவும் வேண்டும். குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள் என குடிமக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை.

அச்சத்தோடு தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு இன்று குடிமக்கள் தள்ளப்பட்டுள்எனர். தினந்தோறும் அச்சத்தோடு பொழுதைக் கழித்து விட முடியாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களுக்குள்ளும் கொலைகள் இடம்பெற்று வரும் நாட்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

நாடு எங்கே சென்று கொண்டிருக்கின்றது? சட்டம், ஒழுங்கை சரியான முறையில் பேண வேண்டும். அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதனைச் சாதாரணமாக கடந்து விட முடியாது. இந்தப் போக்கு சரியான போக்கல்ல. மறுபுறம் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் இருந்து இப்போது விலகிச் செல்கின்றனர்.

விகாரைகள், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், பொலிஸ் நிலையங்கள் ஊடாக சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைந்து காணப்பட்டன. இன்று இவை இல்லை. இன்று இந்த ஆளுந்தரப்பினரிடம் வெறும் வாய்ப்பேச்சும், ஆணவப் பெருமிதமுமே காணப்படுகின்றன.

மக்களிடம் பொய் சொல்லி, 24 மணி நேரமும் மக்களை ஏமாற்றி பொய்யான அரசியலைச் செய்யும் நிலையே காணப்படுகின்றது. இந்தப் பொய், ஏமாற்று, மற்றும் செயல் இல்லாத வெறும் வாய்ப்பேச்சுக்களை வைத்து முன்னெடுத்து வரும் அரசியல் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். இந்த அரசியலால் நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மை பயக்காது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்துக்கமைய தோட்ட சமூகத்துக்கும், வேலையற்ற இளைஞர்களுக்கும், விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத தரிசு காணிகளை வழங்கி, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என வாக்குறுதி வழங்கியிருந்தோம்.

ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறான முற்போக்கு யோசனைகளை முன்வைத்திருந்த போதிலும், இந்த அரசாங்கத்தினது பொய் அரசியலை நம்பி வாக்களித்து தெளிவான அதிகாரத்தை மக்கள் பெற்றுக் கொடுத்தனர். என்றாலும் துரதிஷ்டமாக இன்று இந்த மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். முன்னைய அரசாங்கங்கள் கூறிய பொய்களோடு சேர்த்து தற்போது புதிய வகையான பொய்களையும் இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் கூறி வருகின்றன” என்று கூறியிருந்தார்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! Today
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! Today
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

      சுயேட்சைக் குழுத் தலைவருக்கு எதிராக சக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் கையளிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மன்னார் பிரதேச சபை தேர்தலில் மாட்டு வண்டி சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற...

      மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

      மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      யாழ் வடமராட்சிக் கிழக்கு - செம்பியன் பற்று பகுதியில் இன்றைய (28) தினம் மருதங்கேணி பொலிஸாரால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது...

      முதலமைச்சர் தும்புத்தடி என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? – சிவாஜிலிங்கம் பதிலடி..!

      முதலமைச்சர் தும்புத்தடி என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா? – சிவாஜிலிங்கம் பதிலடி..!

      by Thamil
      May 28, 2025
      0

      "முதலமைச்சர் தும்புத்தடி என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா?" எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி...

      மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் நடத்திக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்..!

      மாகாண சபைத் தேர்தலை முடிந்தால் நடத்திக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டுக் கட்சி சவால்..!

      by Thamil
      May 28, 2025
      0

      முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இந்தச் சவாலை முன்னாள்...

      மக்கள் விரும்பாத செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் – உபாலி சமரசிங்க தெரிவிப்பு..!

      மக்கள் விரும்பாத செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் – உபாலி சமரசிங்க தெரிவிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      "மன்னார் மாவட்டத்தில் காற்று, கணிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம்" என கூட்டுறவு பிரதி அமைச்சரும்,...

      விவசாயிகளுக்கு வெங்காய விதை வழங்கி வைப்பு..!

      விவசாயிகளுக்கு வெங்காய விதை வழங்கி வைப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41 விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்திக்காக 120 கிலோ சின்னவெங்காயம்...

      உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்..!

      உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்..!

      by Thamil
      May 28, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்தியாலயத்தின் இன்றைய தினம் (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள்...

      விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      கொழும்பு மாவட்டம், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை...

      ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த இலங்கை வங்கி ஊழியர்கள்.!

      ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த இலங்கை வங்கி ஊழியர்கள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      நுவரெலியாவில் இலங்கை வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து ஊக்கத்தொகையை வழங்காததால் அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா பிரதான இலங்கை வங்கிக்கு...

      Load More
      Next Post
      பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுப்பு..!

      பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுப்பு..!

      வடக்கில் பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு துக்க நாள் அனுஷ்டிப்பு..!

      வடக்கில் பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு துக்க நாள் அனுஷ்டிப்பு..!

      சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது… இருவர் தப்பியோட்டம்…!

      சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது... இருவர் தப்பியோட்டம்...!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி