வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41 விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்திக்காக 120 கிலோ சின்னவெங்காயம் வழங்கப்பட்டது.
வெங்காய விதை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT
